Contact : 9698786909 / 9488377311
Email: jesranenterprises@gmail.com
Steel Door Structure
Have a Question !
About Steel Door
- புதிதாக வீடு கட்டும் நண்பர்கள் உங்கள் கனவு இல்லத்தை பாதுகாப்பான இல்லமாக்க எங்களிடம் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய Wooden Style Multi Lock Security Steel கதவுகள் எங்களிடம் உள்ளது ..
- வீட்டின் கதவுகளுக்கு ஏற்படுகின்ற பிறச்சனைகள் என்ன ?
- காலநிலைக்கேற்ப தரம் மாற்றம் வருவதுண்டா? * பலம் குறைகிறதா? * பாதுகாப்பில்லையா? *கரையான் பிடிப்பதுண்டா? * பெரிய செலவுத் தொகை தேவைபடுகிறதா?
- பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நீடித்து உழைக்கும் Galvanized steel ஆல் தயாரிக்கப்படும் கதவு. கரையான் பிடிக்காத துறு பிடிக்காத Stainless Steel ல் தயாரிக்கப்பட்ட நிலையுடன் தயாரிக்கப்பட்ட கதவு.
- இந்த கதவை ஒரு சாவியை கொண்டு லாக் செய்யும் போது 13 இடங்களில் லாக் ஆகும் .(Single Key with 13 Point Locking System)
- இடையில் பாலிஷ்ஷோ பராமரிப்போ தேவையில்லாத புதிய கோட்டிங் சிஸ்டம்.
- மரப்பலகை கதவுகளை ஒப்பிடும் பொழுது 40% முதல் 50% வரை குறைந்த விலை.
- இந்த கதவை பார்க்கும் போதும் தட்டி பார்க்கும் போதும் மரத்தால் ஆன கதவை போன்றே நீங்கள் உணருவீர்கள் ..(Feel Like Wood)
- இந்த கதவு அதிகமான மாடல்களிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ற அளவுகளிலும் கிடைக்கும்(Available in Different Models and Different Sizes)
- UPVC Door and Window
- உங்களுக்கு சிறந்த வரம்பில் upvc நிலையான ஜன்னல்கள், upvc மற்றும் கண்ணாடி கேஸ்மென்ட் ஜன்னல்கள், 2 டிராக் upvc ஸ்லைடிங் ஜன்னல்கள் மற்றும் 3 டிராக் upvc கிளாஸ் ஸ்லைடிங் ஜன்னல்கள் ஆகியவை பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படும்.
- Cushion Tiles
-
எங்களிடம் அனைத்து வகையான பில்லிடிங்களுக்கும் சிறந்த முறையில் குஷன் டைல்ஸ் (தளங்கள்) உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மிக அழகாக அமைத்து தருகிறோம்.
* We have the best cushion tiles (bases) for all types of buildings to suit your wishes.
* We Provide Good Quality and Best Price.
* We Make Your Dream House Gorgeously.
Advantage of Cushion Tiles:-
* Luxurious Foam Tiles
* High Compressed
* High Insulated
* Temperature Resistant
* Waterproof
* Soundproof
* Stain Resistant
* No - Formaldehyde
* No - Phthalate
* Antibacterial
* Anti fungal
* 15 Years Minimum Lifetime
Reach Us
JesRan ENTERPRISES
50/2 Kasa Mall,
North Bye Pass Road, Vannarpettai,
(Near River Bridge)
Tirunelveli - 627003
Whatsapp : 9698786909
Cell : 9698786909 / 9488377311
Mail : jesranenterprises@gmail.com
Web : www.jesranenterprises.com
Gebaeudeversicherung