It stands out by exuding not only style and panache but also durability and longevity. This smart door is designed to overcome all the common threats that are associated with wooden doors like seasonal door jams, fear of fire, termites and heavy-handed installation process.

A journey into a home starts with its door. It is this door that creates the first impression and sets the tone for the rest of the house. While elegance is important while selecting a door, that’s not the only thing to consider. A door is what stands between the solace of your family and the worries of the outside world. Thus, choosing the perfect door is something that cannot be taken lightly.

புதிதாக வீடு கட்டும் நண்பர்கள் உங்கள் கனவு இல்லத்தை பாதுகாப்பான இல்லமாக்க எங்களிடம் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய Wooden Style Multi Lock Security Steel கதவுகள் எங்களிடம் உள்ளது ..

வீட்டின் கதவுகளுக்கு ஏற்படுகின்ற பிறச்சனைகள் என்ன ?

காலநிலைக்கேற்ப தரம் மாற்றம் வருவதுண்டா? * பலம் குறைகிறதா? * பாதுகாப்பில்லையா? *கரையான் பிடிப்பதுண்டா? * பெரிய செலவுத் தொகை தேவைபடுகிறதா?

பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நீடித்து உழைக்கும் Galvanized steel ஆல் தயாரிக்கப்படும் கதவு. கரையான் பிடிக்காத துறு பிடிக்காத Stainless Steel ல் தயாரிக்கப்பட்ட நிலையுடன் தயாரிக்கப்பட்ட கதவு.

இந்த கதவை ஒரு சாவியை கொண்டு லாக் செய்யும் போது 13 இடங்களில் லாக் ஆகும் .(Single Key with 13 Point Locking System)

இடையில் பாலிஷ்ஷோ பராமரிப்போ தேவையில்லாத புதிய கோட்டிங் சிஸ்டம்.

மரப்பலகை கதவுகளை ஒப்பிடும் பொழுது 40% முதல் 50% வரை குறைந்த விலை.

இந்த கதவை பார்க்கும் போதும் தட்டி பார்க்கும் போதும் மரத்தால் ஆன கதவை போன்றே நீங்கள் உணருவீர்கள் ..(Feel Like Wood)

இந்த கதவு அதிகமான மாடல்களிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ற அளவுகளிலும் கிடைக்கும்(Available in Different Models and Different Sizes)